LATEST NEWS18 minutes ago
“முழுச் சோதனைச் சாவடியையும் தகர்த்துவிடுவேன்..” வீட்டிலேயே வெடிகுண்டு ஜாக்கெட் தயாரிக்கத் திட்டம்.. லீக்கான பயங்கரவாதியின் பகீர் வாட்ஸ்அப் சாட்..!!
பாகிஸ்தான் ஹேண்ட்லர் ஷாஜத் பட்டி நெட்வொர்க்கைச் சேர்ந்தவரும், மீரட்டில் கைது செய்யப்பட்டவருமான பயங்கரவாதி உசைத்தின் வாட்ஸ்அப் சாட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ‘005 பிரிகேட் குரூப்’ என்ற பெயரில் உருவாக்கப்பட்ட வாட்ஸ்அப் குழுவில்...