CRIME1 day ago
“பள்ளி வளாகத்தில் நடந்த கொடூரம்..” 3-ஆம் வகுப்பு மாணவன் வீசிய கற்கள்… 1 ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த விபரீதம்.. அதிர்ச்சி பின்னணி..!!
ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள அரசு மாதிரி சமஸ்கிருதி பள்ளியில், மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனால் கற்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த முதல் வகுப்பு சிறுமி, சண்டிகர் பிஜிஐ மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். பள்ளி வளாகத்தில்...