CRIME2 hours ago
“அந்தப் பெண்ணுக்காகத்தான் கடத்தினோம்..!” 35 நாட்களாக மாயமான ஒரு வயது பெண் குழந்தை.. கடத்தல் கும்பல் கொடுத்த வாக்குமூலத்தால் உறைந்துபோன போலீசார்..!!
ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி அதிகாலை காணாமல் போன ஒரு வயது பெண் குழந்தை, 35 நாட்களுக்குப் பிறகு ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் இருந்து தனிப்படை...