LATEST NEWS4 weeks ago
“என் அம்மாவை ஜெயிக்க வைப்பேன்…!” தாய்க்கு ஆசிரியராக மாறிய மகன்… 45 வயதில் 500-க்கு 410 மதிப்பெண் எடுத்த அம்மாவின் வெறித்தனமான சாதனை..!!
“முயன்றால் முடியாதது எதுவுமில்லை” என்ற பொன்மொழிக்கு இலக்கணமாக, ஜம்முவைச் சேர்ந்த 45 வயது பேசும் மற்றும் கேட்கும் திறனற்ற மாற்றுத்திறனாளி பெண்மணி ஒருவர், தனது 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 82 சதவீத மதிப்பெண்கள் பெற்று சாதனை...