CRIME1 month ago
“கையில தூக்கிட்டுப் போய்…” 10 வயது சிறுமி செய்த பயங்கரம்.. விளையாடிக் கொண்டிருந்த 18 மாத குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்.. சிசிடிவியில் சிக்கிய நெஞ்சை உறைய வைக்கும் காட்சி..!!
மும்பை கிழக்கு பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில், 18 மாதக் பச்சிளம் குழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருந்தபோது, அதே வளாகத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமியால் காற்றோட்டக் குழியில் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த...