CINEMA2 years ago
G.O.A.T படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய விஜய்…. யாருடன் தெரியுமா…? வைரலாகும் வீடியோ….!!
நடிகர் விஜய் நடித்து’GOAT’ திரைப்படம் வெளியாகி ஒரு மாதத்தை கடந்து விட்டது. இந்நிலையில் இந்த திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ.455 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த படம் சமீபத்தில் OTTயில்...