LATEST NEWS27 minutes ago
“இப்படியும் ஒரு திருமணப் பரிசா..?” இரு மாப்பிள்ளைகளுக்கு ரூ.2 கோடி பண மாலை அணிவித்து அசத்திய மைத்துனர்.. வாயடைத்துப் போன உறவினர்கள்.. இணையத்தைக் கலக்கும் வேற லெவல் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில், இரு மணமகன்களுக்கும் தலா ரூ.1 கோடி என மொத்தம் ரூ.2 கோடி மதிப்பிலான பண மாலைகள் பரிசாக வழங்கப்பட்ட சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது....