LATEST NEWS3 months ago
“அடடே என்னவொரு ஒற்றுமை..!” 102 குடும்பம்.. 80 வருடங்களாகப் பிரிவே இல்லாத இந்தியாவின் பிரம்மாண்ட MRF சாம்ராஜ்யம்… உறைந்துபோக வைக்கும் பின்னணி..!!
MRF நிறுவனம் 102 குடும்ப உறுப்பினர்களைக் கொண்டிருந்த போதிலும், கடந்த 80 ஆண்டுகளாக எவ்வித உள்கட்சி சண்டைகளுமின்றி வெற்றிகரமாக இயங்கி வருகிறது. நிறுவனத்தின் பங்குகள் கைவசம் உள்ளது என்பதற்காக அனைத்து உரிமையாளர்களும் அதன் நிர்வாகத்தில் தலையிடுவதில்லை....