LATEST NEWS4 years ago
நடிகர் விஜய்க்கு 103 வயதில் இப்படி ஒரு பாட்டியா?…. அதுவும் எந்த ஊரில் இருக்காங்க தெரியுமா?…. புகைப்படத்துடன் வெளிவந்த தகவல்….!!!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையில் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக...