LATEST NEWS2 hours ago
“இப்படியும் ஒரு காதலனா..?” ஒரே ஒரு சம்மதத்துக்காக 1100 படிக்கட்டுகள்..! மண்டியிட்டு பிரார்த்தனை செய்த இளைஞருக்கு குவியும் பாராட்டுக்கள்..!!
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது காதலியை திருமணம் செய்து கொள்ளும் லட்சியத்துடன், 1,100 படிக்கட்டுகள் கொண்ட மலைக் கோயிலை மண்டியிட்டபடியே ஏறிச் சென்று பிரார்த்தனை செய்துள்ளார். காதலியின் பெற்றோர் தங்களது காதலை ஏற்றுக்கொள்ள...