LATEST NEWS25 minutes ago
“அய்யோ அம்மா…” அலறியடித்து ஓடிய மக்கள்.. மின்சாரக் கம்பியில் உரசிய பேண்ட் வண்டி.. துடிதுடித்து பலியான 2 கலைஞர்கள்.. கல்யாண ஊர்வலத்தில் நடந்த பயங்கரம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபெரோசாபாத் மாவட்டத்தின் சிர்சாகஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தௌலத்பூர் பாஜ்வா கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வின் போது ஏற்பட்ட விபத்தில், மகிழ்ச்சியான சூழல் சோகமாக மாறியது. தௌலத்பூர் பாஜ்வா கிராமத்தைச் சேர்ந்த...