CRIME2 days ago
“13 வயது சிறுமிக்கு முத்தம்..!” துப்பாக்கி முனையில் காதலன், அவனது தந்தை மற்றும் நண்பருக்கு நேர்ந்த கொடூர அவமானம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!
கொல்கத்தாவின் சர்ஷுனா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மூன்று நபர்கள் பொதுவெளியில் அவமானப்படுத்தப்பட்டு, தாக்கப்பட்ட சம்பவத்தின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட இளைஞர் மற்றும் அவரது தரப்பினர் கல்பார் மைதானம் அருகே ஒரு...