CRIME23 minutes ago
“என் மகனை எதற்கு அடித்தீர்கள்..?” 13 வயது மாணவனைக் கம்புகளால் அடித்துத் துவைத்த பள்ளி நிர்வாகியின் மகன்கள்.. நியாயம் கேட்கப் போன தந்தை காத்திருந்த பேரதிர்ச்சி.. பகீர் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பள்ளி விடுதி ஒன்றில், நோட்டுப் புத்தகத்தைத் தாமதமாகச் சமர்ப்பித்ததாகக் கூறி 13 வயது 9-ஆம் வகுப்பு மாணவன் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சதார்...