CRIME2 months ago
“இது என்ன கொடுமை..” அரசு காப்பகத்தில் 9-ஆம் வகுப்பு சிறுமிக்கு நேர்ந்த அவலம்.. 3 காமக்கொடூரர்களின் வெறிச்செயல்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!
ஆந்திர மாநிலம் போலாவரம் பகுதியில் உள்ள பழங்குடியின மாணவர்களுக்கான அரசு விடுதியில் தங்கி 9-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கர்ப்பமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளிச்சத்திற்கு வந்துள்ள இந்த...