LATEST NEWS2 hours ago
இது என்ன விசித்திர கூத்து.. மார்பு வலியால் துடித்த சில நிமிடங்களில் சடலமாக மாறிய 15 வயது சிறுமி.. இறுதிச் சடங்கில் நடந்த மிராக்கிள்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
குவாத்தமாலாவைச் சேர்ந்த 15 வயது பெண்ணான யூலைடி இக்ஸ்கோடோயாக், இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் நம்பியிருந்த நிலையில், இறுதி அஞ்சலிச் சடங்கின்போது திடீரென சவப்பெட்டிக்குள் கண்விழித்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவத்திற்கு முன்பாக, அவரை ஒரு...