CRIME1 day ago
“அடக் கொடுமையே.. தண்ணீரைப் பார்த்தாலே மரண பயம்… நாய் கடித்ததை மறைத்த 15 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பக்பத் மாவட்டத்தில், ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுவன் ஒருவன், கடுமையான தாகம் இருந்தும் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட குடிக்க முடியாமல் தவிக்கும் நெஞ்சை உலுக்கும் காட்சி வெளியாகியுள்ளது....