LATEST NEWS2 hours ago
FLASH: தமிழகத்திற்கு கூடுதலாக 150 MBBS சீட்… தமிழக அரசு அறிவிப்பு…!!!
தமிழகத்திற்கு கூடுதலாக 150 MBBS சீட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த கூடுதல் இடங்கள் நாமக்கல், திருப்பூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய 3 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தலா 50 சீட்கள்...