CINEMA1 month ago
“பாரதிராஜா பேண்டில் ஜிப் கூட இருக்காது… ஊக்குதான் குத்தியிருப்பார்..!” 16 வயதினிலே படப்பிடிப்பில் பாரதிராஜா செய்த காரியத்தை கலகலப்பாகப் பகிர்ந்த நடிகர் ரஜினி..!!
16 வயதினிலே படப்பிடிப்பின் போது நடந்த சுவாரசியமான சம்பவங்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் கலகலப்பாகப் பகிர்ந்து கொண்டார். அப்போதைய நினைவுகளை நினைவு கூர்ந்த அவர், படப்பிடிப்பின் போது தானும் இயக்குநர் பாரதிராஜாவும் ஒரே அறையில்...