LATEST NEWS2 hours ago
“ஒற்றை மனுவில் மாறிய 16 ஆண்டுச் சோகம்..!” . வெறும் 48 மணி நேரத்தில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமாரின் மின்னல் வேக அதிரடி.. கண்ணீர் மல்க நன்றி சொன்ன தாய்..!!
பல ஆண்டுகளாக மின்சாரமின்றித் தவித்து வந்த ஒரு ஏழைக் குடும்பத்தின் துயரத்தை உடனடியாகப் போக்கிய மின்சாரத் துறை அமைச்சரின் விரைவான செயல், பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 16 ஆண்டுகளாக அரசு அலுவலகங்களின் கதவுகளைத் தட்டியும்...