CINEMA3 hours ago
மும்பையில் ‘புஷ்பா’ ஸ்டைல் சொகுசு வாழ்க்கை… பிரம்மாண்ட வீட்டை பல கோடிக்கு வாடகைக்கு எடுத்த அல்லு அர்ஜுன்… வாயடைத்து போன ரசிகர்கள்..!!
தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான அல்லு அர்ஜுன், தனது அடுத்தடுத்த பான்-இந்தியா படங்களின் படப்பிடிப்பிற்காக மும்பையில் ஒரு தளத்தை அமைத்துள்ளார். இதற்காக மும்பையின் ஜூஹூ (Juhu) பகுதியில் உள்ள ஒரு பிரம்மாண்டமான சொகுசு அடுக்குமாடி குடியிருப்பை...