CRIME2 months ago
“சுதந்திர தினத்தில் கண்ணீருடன் நீதி கேட்கும் பெற்றோர்..!” மரத்தில் தொங்கிய 16 வயது சிறுமியின் உடல்.. நடந்தது என்ன..? உ.பி.யில் அரங்கேறிய கொடூரச் சம்பவத்தின் பகீர் பின்னணி..!!
உத்தரப் பிரதேசம் சீதாபூர் மாவட்டம், கோத்வாலி தேஹாத் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சங்கர்பூர் கிராமத்தில் 16 வயது சிறுமி சப்ரீன் பானு சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும்...