CRIME1 hour ago
“நான்தான் என் மகனை வெட்டினேன்..!” கொலையைச் செய்துவிட்டு குடும்பத்தாரிடம் தந்தை சொன்ன பகீர் உண்மை..!!
ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சிக்கு அருகில் உள்ள போப்ரோ கிராமத்தின் சியாடோலி பகுதியில், பெற்ற தந்தையே தன் 17 வயது மகனைக் கோடரியால் வெட்டிக் கொன்ற கொடூரச் சம்பவம் நர்கோபி காவல் நிலைய எல்லைக்குள் அரங்கேறியுள்ளது....