CRIME1 hour ago
“எங்கள் டார்கெட் அவன் இல்லை..!” 17 வயது மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்.. கைதான ரவுடி கொடுத்த வாக்குமூலத்தால் உறைந்த போலீசார்..!!
கேரள மாநிலத் தலைநகரான திருவனந்தபுரம் அடுத்த ஸ்ரீகாரியம் பகுதியில், 17 வயதான அபிராம் என்ற பள்ளி மாணவன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக,...