CRIME13 hours ago
ஐயோ கடவுளே.. பயங்கர சத்தத்துடன் வெடித்த பிரஷர் குக்கர்… 18 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்.. திடுக்கிடும் பின்னணி..!!
பீகார் மாநிலம் பகாஹா பகுதியில், வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது பிரஷர் குக்கர் வெடித்ததில் 18 வயது இளம்பெண்ணுக்கு முகத்தில் தீக்காயங்கள் ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை காலை, ரீமா குமாரி (18)...