LATEST NEWS2 months ago
அடேங்கப்பா..! பழைய பில்டிங் சுவருக்குள்ள இவ்வளவு தங்கக் கட்டிகளா..?! கழிவுநீர் குழாய் வெட்டியபோது நடந்த அதிசயம்..! 80 கோடி ரூபாய் மதிப்பிலான புதையலைக் கண்டெடுத்த 18 வயது மாணவன்..!!
பெல்ஜியத்தில் 18 வயது மாணவர் ஒருவர் தனது கோடை விடுமுறை காலத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டபோது, எதிர்பாராத விதமாக 9 மில்லியன் யூரோ மதிப்புள்ள தங்கச் செல்வத்தைக் கண்டுபிடித்துள்ளார். Sint-Gillis-Dendermonde பகுதியில் பழைய பீர் தொழிற்சாலை...