LATEST NEWS2 hours ago
“இனவெறியால் அரங்கேற இருந்த பேரழிவு..” இந்து கோவில் மீது வெறித்தனமான தாக்குதல் முயற்சி..! துப்பாக்கி ‘லாக்’ ஆனதால் நடந்த அதிசயம்… அமெரிக்காவில் நடந்த பகீர் சம்பவம்..!!
அமெரிக்காவில் உள்ள இந்து கோவில் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி பெரும் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணம், அரோரா பகுதியில் உள்ள...