LATEST NEWS21 minutes ago
“மாநிலக் கட்சிகளின் வாழ்வா…? சாவா..? போராட்டம்..” தொகுதி மறுவரையறை குறித்து ஸ்டாலின் அதிரடி..!!
தொகுதி மறுவரையறை மசோதா என்பது மாநிலக் கட்சிகளின் வாழ்வா சாவா போராட்டம் என ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் அவர், ‘இப்போதுள்ள மசோதாவில் கூறப்பட்டபடி 1971 மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி வரையறை நடந்தால், தமிழ்நாட்டின் உரிமை பாதுகாக்கப்படும்....