LATEST NEWS2 months ago
“வெறும் 2 சீட் வச்சுகிட்டு என்ன பண்ண முடியும்..?” தவெக கூட்டணியை அதிரவைத்த செல்வப்பெருந்தகை.. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்துள்ள தற்போதைய அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டின் முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே. செல்வப்பெருந்தகையின் அண்மைய பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. தவெக...