LATEST NEWS2 hours ago
பியூட்டி பார்லர் பெண்ணை வழிமறித்த மர்ம கும்பல்…ஜி-பே (G-Pay) மிரட்டல்.. அடுத்தடுத்து சிக்கிய 2 இளம்பெண்கள்… திருவண்ணாமலையை உலுக்கிய அந்த 11 பேர் கும்பல்…அலறும் ஆன்மீக பூமி…!
ஆன்மீக பூமியான திருவண்ணாமலையில் வைகாசி பௌர்ணமி கிரிவலம் வந்த இரு வேறு பெண்களை, மர்ம கும்பல் ஒன்று காட்டுப்பகுதிக்குள் கடத்திச் சென்று நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து, நகைகளைப் பறித்ததோடு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவங்கள்...