LATEST NEWS3 weeks ago
“அம்மாடியோ..! மரணத்தைத் தலையில் சுமந்த முதியவர்..” புல் சுமைக்குள் ஆடிக்கொண்டிருந்த இரண்டு பெரிய ஜீவன்கள்.. நெஞ்சைப் பதறவைக்கும் வைரல் வீடியோ..!!
விவசாய நிலத்தில் முதியவர் ஒருவர் எவ்வித சலனமுமின்றித் தனது தலையில் புல் சுமையைத் தூக்கிச் சுமந்தபடி வேலை செய்துகொண்டிருக்கும் வேளையில், அவருக்குத் தெரியாமலேயே அந்தச் சுமையின் முன்னும் பின்னுமாக இரண்டு பெரிய பாம்புகள் தொங்கிக்கொண்டிருந்த நெஞ்சைப்...