CRIME2 months ago
“என் பிள்ளைகளை மீட்காமல் விடமாட்டேன்..!” பிச்சைக்காரக் கும்பலிடம் மாட்டிய 2 மகன்கள்.. பெற்றோர் செய்த பாசப் போராட்டதத்தை பாருங்க… கண்ணீர் விட்டு அழுத நெட்டிசன்கள்..!!
குஜராத்தின் முந்த்ரா பகுதியில் காணாமல் போன தங்களது இரண்டு சிறு மகன்களைக் கண்டுபிடிப்பதற்காக, பீகாரைச் சேர்ந்த தம்பதியினர் தங்களது வேலை, சுகபோகம் மற்றும் சுய அடையாளங்களைத் துறந்து, பிச்சைக்காரர்களாக வேடமிட்டுப் பல மாநிலங்களில் அலைந்து திரிந்து...