CRIME1 minute ago
காதைப் பிளக்கும் டிஜே இசை… 20 நாள் பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்… அதிக சத்தம் இதயத்தை என்ன செய்யும் தெரியுமா…? மருத்துவர்கள் விடுத்த பகீர் எச்சரிக்கை..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பலியா மாவட்டத்தில் நடைபெற்ற சிலை கரைப்பு ஊர்வலத்தின்போது, வீட்டிற்கு வெளியே அதிக சத்தத்துடன் ஒலிக்கப்பட்ட டிஜே இசையால் 20 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும்...