CRIME1 hour ago
“அச்சச்சோ.. பயங்கர சத்தத்துடன் வெடித்த டயர்..” தேசிய நெடுஞ்சாலையில் தலைகீழாகக் கவிழ்ந்த அரசுப் பேருந்து.. 20 பேருக்கு நேர்ந்த விபரீதம்.. வைரலாகும் நெஞ்சை உலுக்கும் சிசிடிவி..!!
ஆந்திர மாநிலம் அண்ணாமய்யா மாவட்டத்தில் உள்ள வால்மீகிபுரம் மண்டலம் விதலம் அருகே, மதனப்பள்ளி – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஆந்திர மாநில அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்று டயர் வெடித்துக் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த...