CRIME55 minutes ago
“வயது 60… ஆனால் செய்த காரியம் இதுவா..?” செவிலியர் மாணவியிடம் சக்கர நாற்காலியில் வந்து அத்துமீறிய முதியவர்.. நீதிமன்றம் கொடுத்த அதிரடித் தண்டனை…!!
சிங்கப்பூரில் உள்ளூர் சுகாதார நிலையம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த 20 வயது செவிலியர் மாணவியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய வழக்கில், டான் என்ற 60 வயது சிங்கப்பூர் நபருக்கு நவம்பர் 12 அன்று 4,000 சிங்கப்பூர்...