CRIME25 minutes ago
“என் மகளுடன் பழகுவியா..?” 20 வயது இளைஞரைத் தீர்த்துக்கட்ட ரூ.10 லட்சம் கொடுத்து கூலிப்படை ஏவிய தந்தையும் அண்ணனும்.. போலீஸ் விசாரணையில் அம்பலமான பகீர் பின்னணி..!!
மத்தியப் பிரதேச மாநிலம் பாலாகாட் மாவட்டத்தில், தனது மகளுடன் பழகியதற்காக 20 வயது இளைஞர் ஒருவரைத் தந்தையும் சகோதரனும் சேர்ந்து ரூ.10 லட்சம் கூலிப்படைக்குக் கொடுத்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....