CRIME31 minutes ago
அடக்கொடுமையே.. திருமண விழாவிற்குச் சென்ற இளைஞர் மாயம்… 2 நாட்களுக்குப் பிறகு நீர்நிலைக்குள் கிடந்த கார்.. உள்ளே காத்திருந்த பேரதிர்ச்சி..!!
ஹரியானா மாநிலம் ரோஹ்தக் மாவட்டத்தில், நீர் தேங்கியிருந்த பள்ளத்தில் கார் கவிழ்ந்து மூழ்கியதில் 20 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் ஜதின் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த நவம்பர்...