LATEST NEWS23 minutes ago
“சோகத்தின் உச்சம்” நேபாள வெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை.. இந்தியத் தூதரகம் முக்கிய எச்சரிக்கை…!!
கடந்த ஆகஸ்ட் 26 அன்று நேபாளத்தின் போதேகோஷி மற்றும் திரிசூலி ஆற்றுப் பகுதிகளில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி உயிருடனோ அல்லது சடலமாகவோ இதுவரை கண்டறியப்படாத 213 இந்தியர்களை இறந்தவர்களாக அறிவிக்கும் நடைமுறையை நேபாள அரசு தொடங்கியுள்ளது....