CRIME1 day ago
“இது என்ன கொடுமை.. நொடியில் பறிபோன 22 வயது கனவு..” வாடகை பைக்கில் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!
டெல்லியில் கல்லூரிப் படிப்பை முடித்து, எதிர்காலம் குறித்து பல்வேறு கனவுகளுடன் வாழ்ந்து வந்த அஸாம் மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது இளம் பெண் ஹ்ரிஷிதா லஹோன், எதிர்பாராத சாலை விபத்தில் அகால மரணமடைந்துள்ளார். டெல்லி மைத்ரேயி...