CRIME4 weeks ago
“நாங்க சாகப் போறோம்…” உறவினர்களுக்கு வந்த கடைசி போன் கால்.. காதல்ஜோடி எடுத்த விபரீத முடிவு.. திடுக்கிடும் பின்னணி..!!
ஆந்திரப் பிரதேச மாநிலம் குண்டூர் மாவட்டம் கக்குமானு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் 22 வயது என்ற இளைஞரும், அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியும் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு எதிர்ப்புகள் இருந்ததாகக்...