LATEST NEWS26 minutes ago
“என் மகளைக் காப்பாற்றுங்கள்…” முதுகெலும்பு சிதைவால் துடிக்கும் 22 வயது மகள்.. கண்ணீர் மல்கக் கதறும் தந்தையின் கோரிக்கை.. மனதை உலுக்கும் சோகம்..!!
ஹரியானா மாநிலம் பல்வால் மாவட்டத்தில், பிறவியிலிருந்தே முதுகெலும்பு குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள தனது 22 வயது மகளின் உயிரைக் காப்பாற்றவும், மருத்துவச் சிகிச்சை அளிக்கவும் போதிய பணமின்றித் தந்தை ஒருவர் அரசு அலுவலகங்களுக்கு அலைந்து திரியும் அவல...