CRIME2 months ago
“ஐயோ பாவம்… “23 வயது பொண்ணுக்கு 45 வயது புருஷனா..?” நள்ளிரவு 2 மணிக்கு தப்பியோட முயன்றபோது புது பொண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!
பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் சந்தியா சௌத்ரி, ரூ.2.6 லட்சம் பணத்திற்குப் விநியோகிக்கப்பட்டுத் தன்னைக் காட்டிலும் இருமடங்கு வயது மூத்த 45 வயது நபரான முகேஷ் சவுகானுக்குக் கடந்த ஜூலை 26...