CRIME24 minutes ago
அய்யோ கடவுளே.. அப்பளம் போல் நொறுங்கிய மினி பஸ்.. 23 உயிர்களைக் காவு வாங்கிய கோர விபத்து.. நேருக்கு நேர் மோதிய கல்லூரி பேருந்து – லாரி.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!
அசாம் மாநிலம் காசிரங்கா தேசியப் பூங்கா அருகே உள்ள ரங்காஜன் பகுதியில் நேற்று பிற்பகல் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். போகாக்கட்டிலிருந்து நாகோன் நோக்கி 35-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களுடன்...