CRIME2 hours ago
“வயிற்றில் இருப்பது பெண் குழந்தை..” இரகசியமாக நடந்த சோதனை… 24 மணி நேரத்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்.. திடுக்கிடும் பின்னணி..!!
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில், வயிற்றில் வளர்வது பெண் குழந்தை என்று தெரிந்ததால் கட்டாயப்படுத்தி சட்டவிரோதமாகக் கலைக்கப்பட்டதில், 24 வயது இளம்பெண் சிகிச்சை பலனின்றி 24 மணி நேரத்திற்குள் உயிரிழந்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. தன்பாத்...