CRIME1 month ago
“நள்ளிரவில் பூட்டிய அறைக்குள் நடந்த விபரீதம்..! கதவை உடைத்து உள்ளே சென்ற போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. 24 வயது எம்பிபிஎஸ் மாணவிக்கு நேர்ந்த சோகம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள பேக்ராஜ்பூர் மருத்துவக் கல்லூரியில், இறுதி ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வந்த 24 வயது மாணவி ஷகுன் சைனி, விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம்...