LATEST NEWS3 hours ago
இனி ரூ.10 எக்ஸ்ட்ரா தர தேவையில்லையா..?! டாஸ்மாக் பாட்டில்களுக்கு புது ரூல்ஸ்.. சம்பளத்தை உயர்த்தி அரசு அதிரடி நடவடிக்கை..!!
தமிழ்நாட்டில் அரசு நடத்தும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வை முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து தொடர்ந்து...