LATEST NEWS3 months ago
இப்படியும் நண்பர்களா..?! 25 ஆண்டு காலக் கடனைத் திருப்பிக் கொடுக்க… நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பயணித்த நெகிழ்ச்சிப் பின்னணி..!!
கேரளாவைச் சேர்ந்த ஒருவர், 25 ஆண்டுகளுக்கு முன்பு தன்னிடம் கடன் கொடுத்த தெலங்கானா நண்பரைத் தேடிக் கண்டுபிடித்து, நேரில் சென்று கடனைத் திருப்பிச் செலுத்திய நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த முகமது...