CRIME3 weeks ago
அக்காவைப் பார்க்க வந்த தங்கை.. நள்ளிரவு 12 மணிக்கு 26 வயது பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…. திடீரென சுவிட்ச் ஆஃப் ஆன மொபைல்.. திடுக்கிடும் பின்னணி..!!
உத்தராகண்ட் மாநிலத்தில் இளம்பெண்கள் தொடர்ந்து மாயமாகி வரும் சம்பவங்கள் அம்மாநில மக்களிடையே பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வரிசையில், நைனிடால் பகுதியில் உள்ள காண்டா கிராமத்தைச் சேர்ந்த 26 வயதான சுமேன் உன்னியால் ராவத்...