CRIME5 hours ago
நெஞ்சே பதறுது…! 30 கத்திக்குத்துகள்… அழிக்கப்பட்ட தடயங்கள்…! ரூம்மேட்டை கொடூரமாக கொன்று பீட்சா சாப்பிட்ட சைக்கோ… நண்பன் என்ற போர்வையில் அரங்கேறிய பயங்கரம்..!!
பிரிட்டனில் 23 வயதான மாணவர் ஒருவர், தன்னுடன் பல்கலைக்கழகத்தில் தங்கிப் படித்த ஹவுஸ்மேட்டை கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ளார். ஜாக் கஃப்லான் என்ற அந்த நபர், 21 வயதான ஜேமி காலின்ஸ்...