CRIME3 hours ago
“இனி இந்த சொத்தை வச்சுக்கிட்டு ஆடுங்க..!” 2 பக்க கடிதம் எழுதிவிட்டு 3 குழந்தைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு.. அம்பலமான மாமனாரின் சதி..!!
ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டம் முட்லானா கிராமத்தில், சொத்துப் பிரச்சனை மற்றும் குடும்பத் தகராறு காரணமாக 38 வயது மதிக்கத்தக்க ரீமா என்ற தாய், தனது மூன்று குழந்தைகளைக் கொடூரமாகக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்ட...