LATEST NEWS2 months ago
“வேற லெவல் டீம்வொர்க்..!” வாயில் துணியோடு பைப் ஏறி மாஸ் காட்டிய சிறுவர்கள்..! மில்லியன் கணக்கானோரை வியப்பில் ஆழ்த்திய வைரல் வீடியோ..!!!
சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பகிரப்பட்டாலும், குழந்தைகளைப் பற்றிய சில குறிப்பிட்ட காட்சிகள் மக்களை உடனடியாகக் கவர்ந்து விடுகின்றன. அந்த வகையில், தற்போது மூன்று சிறுவர்கள் உயரமான அலமாரி ஒன்றின் மீது ஏறுவதற்காகப் பயன்படுத்திய...